v
இஇலங்கையின் அமைவிடம் முக்கியத்துவம்
ü இந்தியாவின் கிழக்கு மேற்குக் கரையோரங்களை பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்தனர் இப்பிரதேசங்களை
பாதுகாக்க இலங்கையை கைப்பற்ற வேண்டி இருந்தது
ü இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தை
பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் அமைவிடம் ஆங்கிலேயருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருந்தது இலங்கையில்
இருந்துக்கொண்டு இந்து
சமுத்திரத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது
ü மேலைத்தேய கீழைத்தேய கடற்பாதையின் மத்திய நிலையமாக இலங்கை விளங்கியது. கிழக்கே சீனா கம்போடியா முதலிய நாடுகளிலிருந்து வரும் கப்பல்களும் மேற்கே நன்னம்பிக்கை முனையிலிருந்து வரும் கப்பல்களும் சந்திக்கும் மத்திய
நிலையமாக இலங்கை விளங்கியது.


0 Comments