Subscribe Us

header ads

பௌத்த சமயத்திற்கு தொண்டாற்றியமை

 

ü பௌத்த சமயத்திற்கு தொண்டாற்றியமை

முதலாம் விமலதர்மசூரியன் பௌத்த சமயத்திற்கு பல நடவடிக்கைகளை எடுத்தார் பர்மாவிலிருந்து பிக்குகளை  வரவழைத்து உப சமந்தா நிகழ்வை நடத்தினார் லங்காதிலக விகாரை கடலாதெனிய விகாரை ரிதிவிகாரை முதலியவைகளை புனருத்தானம் செய்தான் பாதுகாப்புக்காக குருவிட்ட தெல்கமுவ விகாரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்ததாதுவை பெற்று தான் கண்டியில் கட்டிய தலதா மாளிகையில் வைத்தான்


Post a Comment

0 Comments