Subscribe Us

header ads

இரண்டாம் விமலதர்ம சூரியன்

இரண்டாம் விமலதர்ம சூரியனை (1687-1707)விளக்குக



இரண்டாம் ராஜசிங்கனுக்கு பின்பு அவனது மகன் இரண்டாம் விமலதர்மசூரியன் ஆட்சிக்கு வந்தான் இவன் அமைதியான ஆட்சியாளன் ஆவான் இவன் கரையோரங்களை ஆட்சி செய்த ஒல்லாந்தருடன் நட்புறவுடன் நடந்து கொண்டான் பர்மாவிலிருந்து (மியன்மார்) பிக்குகளை வரவழைத்து உபசம்பதாசடங்கை நடத்தி பௌத்த சமயத்திற்கு தொண்டாற்றினான்  தலதா மாளிகையை மும் மாடிகளைக் கொண்டதாக விஸ்தரித்தான்


Post a Comment

0 Comments