போர்த்துக்கேயரை வெளியேற்றியமை
இரண்டாம் இராஜசிங்கன் போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்காக ஒல்லாந்தர்வுடன் ஒப்பந்தம் செய்தான் 1638 இல் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் வெஸ்டர்வோல்ட் ஒப்பந்தம் எனப்படுகின்றது ஒப்பந்தப்படி ஒல்லாந்தர் நடந்துகொள்ளவில்லை இதனால் மன்னன் ஏமாற்றம் அடைந்தான் ஒரு வெளிநாட்டினரை வெளியேற்ற இன்னொரு வெளிநாட்டினரை வரவழைத்த இவனது செயலை இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது போல என்று கூறப்படுகின்றது எவ்வாறாயினும் 1658 இல்


0 Comments